• நவீன லேசர் முறையில் மிகக் குறுகிய நேர சத்திரசிகிச்சை « Go back

8
April 2017
• நவீன லேசர் முறையில் மிகக் குறுகிய நேர சத்திரசிகிச்சை
• நொதேண் சென்றல் வைத்தியசாலை லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன முறையில் மிகத்துல்லியமாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய cataract சத்திரசிகிச்சைகளை ஹேமாஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் ஆரம்பித்துள்ளது. • வடக்கின் முன்னணி கண் சத்திரசிகிச்சை வல்லுனர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதுடன் சத்திரசிகிச்சைகளை உங்களுக்கு விரும்பிய நேரத்தில் செய்து கொள்ளலாம். • Cataract சத்திரசிகிச்சைக்கு வேண்டிய உயர்தர லென்ஸ் மற்றும் அனைத்து பொருட்களையும் மலிந்த விலையில் நொதேண் சென்றல் வைத்தியசாலையிலேயே பெற்றுக்கொள்ளலாம்.
READ MORE