இரத்ததான நிகழ்வு « Go back

13
June 2020
இரத்ததான நிகழ்வு
சர்வதேச குருதிக் கொடையாளர் தினத்தினை முன்னிட்டு கடந்த 13.06.2020 அன்று எமது வைத்தியசாலையில் நடைபெற்ற இரத்த தான நிகழ்வில் எமது வைத்தியசாலை ஊழியர்களினால் யாழ் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு இரத்த தானம் வழங்கப்பட்டது. Images : http://nchjaffna.com/gallery_images.php?category_id=10
READ MORE