Credit card Offer « Go back

23
June 2020
Credit card Offer
தெரிவு செய்யப்பட்ட சேவைகளுக்கு சம்பத் வங்கியின் கடனட்டை மற்றும் ATM அட்டைகளினூடாக மேற்கொள்ளப்படும் கொடுப்பனவுகளுக்கு 10% வரையிலான தள்ளுபடியினைப் பெற்றுக்கொள்வதோடு ரூ.25000 இற்கு மேற்பட்ட வைத்தியசாலைக் கொடுப்பனவுகளை சம்பத் வங்கியின் கடனட்டை ஊடாகச் செலுத்தி வட்டியற்ற 12 மாத கால இலகு தவணை முறையில் வங்கியிற்கு மீளச் செலுத்திடுங்கள். (இவ் இலகு கொடுப்பனவு முறைமையானது சம்பத் வங்கியின் அனைத்து Master card, Visa மற்றும் சம்பத் வங்கி American Express கடனட்டையாளர்களுக்கு மட்டும் பொருந்தும்)
READ MORE